அதிராம்பட்டினம் அதிமுக முகமாக இருந்த முக்கிய புள்ளி திமுகவில் இணைந்தார்!

அதிராம்பட்டினம் அதிமுகவில் முக்கியமான முகமாக அறியப்பட்டவர் கொய்யாப்பா அப்துல் அஜீஸ் அவர்கள்கடந்த காலங்களில் அதிமுகவில் மாவட்ட சிறுபான்மை அணி செயலாளராக செயல்பட்டு வந்தார் அதிமுகவிற்கு சிறுபான்மை வாக்கு பெற்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றவராக அறியப்பட்டவர்.அதிமுக பிஜேபி கூட்டணி அமைந்ததில் அதிருப்தியில் இருந்த கொய்யா அஜிஸ் அமைச்சர் கே என் நேரு அவர்களின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.அதிராம்பட்டினம் திமுகவில் கிழக்கு மேற்கு என்று இரு […]

அதிராம்பட்டினம் அதிமுக முகமாக இருந்த முக்கிய புள்ளி திமுகவில் இணைந்தார்! Read More »